தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பட்டியலை அறிவித்துள்ளது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குனர், அதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு தனவந்தர்களின் உதவியை நாடியுள்ளார்.
No comments:
Post a Comment