போலி வீசா - பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளம் ஜோடி கட்டுநாயக்கவில் சிக்கியது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும...






