Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் நுஸ்ரி ஆசிரியர் (அதிபர்) அவர்கள் காலமானார்கள்.

Tuesday, 1 August 2023


மடவளை பஸார் - பாடசாலை வீதி பிரதேசத்தை சேர்ந்த நுஸ்ரி நிதார் ஆசிரியர் (வத்தேகெதர அல் ஸபா பாடசாலை அதிபர்) அவர்கள் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்.

அன்னார் சுஹீரா ஆசிரியை அவர்களின் கணவரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.




No comments:

Post a Comment