Recent Posts

Search This Blog

பெட்ரோல் விலை அதிகரித்ததற்காக முச்சக்கரவண்டிகளின் பயண கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் ; முச்சக்கரவண்டியாளர் சங்கம் அறிவிப்பு

Tuesday, 1 August 2023


எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயண கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment