Recent Posts

Search This Blog

ஜனாதிபதி வந்த நேரம் நாட்டில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன..

Tuesday, 2 January 2024


ரனில் விக்ரமசிங்க தவிர வேறு எவராவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்களாயின் அவர்களுக்கு மூளையில் கோளாறு இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பா உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.


ஒரு கோடி வாக்குகளை வழங்கி நாம் ரனில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவோம் என அவர் குறிப்பிட்டார்.


இந்த ஜனாதிபதி புண்ணியத்தால் வந்தவர் அவர் வந்த நேரம் நாட்டில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன..




No comments:

Post a Comment