Recent Posts

Search This Blog

முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் ( உத்தியோகபூர்வ அறிவிப்பு )

Tuesday, 2 January 2024


2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் (சிங்கள மற்றும் தமிழ்) பாடசாலைகள் 01.02.2024 வியாழக்கிழமை திறக்கப்படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 11.01.2024 (ஜனவரி 11) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது


No comments:

Post a Comment