Recent Posts

Search This Blog

35 வயது பெண், தனது பிள்ளைகளுடன் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சோக நிகழ்வு #இலங்கை

Saturday, 30 December 2023


மாலம்பே, கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


உயிரிழந்த பெண் 35 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த சிறுவர்களில் இருவர் 09 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பிட்ட பெண்ணின் கணவரும் சில வாரங்களுக்கு முன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.



No comments:

Post a Comment