Recent Posts

Search This Blog

VIDEO : பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்படைந்த சம்பவம்.

Friday, 29 December 2023


சேவையில் இருந்து நீக்கப்பட்ட ஏர் இந்தியா Airbus A320 விமானம் ஒன்றை புதிய இடம் ஒன்றிற்கு வீதியில் இழுத்து செல்லும் பொது
வீதி ஒன்றில் பாலத்தின் சிக்கிக் கொண்ட சம்பவம் பதிவாகி உள்ளது


இந்த ஏர் இந்தியா A320 விமானம் 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டது.

பின்னர் சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டது.


இந்திய நகரமான மும்பையில் இருந்து அஸ்ஸாமுக்கு இந்த விமானம் எடுத்து செல்லப்பட்டு விமான தீம் சார்ந்த உணவகமாக மாற்றப்பட உள்ளது.


No comments:

Post a Comment