Recent Posts

Search This Blog

ஜப்பானில் இயங்கி வரும் MADAWALA WELFARE SOCIETY JAPAN இன் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்.

Sunday, 26 November 2023

MADAWALA WELFARE SOCIETY JAPAN இன் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்....

ஜப்பானில் இயங்கிக்கொண்டிருக்கும் MADAWALA WELFARE SOCIETY JAPAN அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று அதாவது 26-11-2023 அன்று CHIBA நகரில் மாலை 6.00 மணி முதல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் 2023 ஆண்டில் புதிய நிர்வாக அங்கத்தவர் தெரிவும் மற்றும் அமைப்பின் வரவு செலவு திட்டம் மற்றும் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது.

சுமார் 100 க்கும் மேற்பட்ட இந்நிகழ்வில் இம்முறையும் ஜனாப். ரிப்தி முலாபர் அவர்களின் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

MADAWALA WELFARE SOCIETY JAPAN
இன் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்....

ஜப்பானில் இயங்கிக்கொண்டிருக்கும் MADAWALA WELFARE SOCIETY JAPAN அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று 26-11-2023 அன்று
Chiba நகரில் மாலை 6.00 மணி முதல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் 2023 ஆண்டில் புதிய நிர்வாக அங்கத்தவர் தெரிவும் மற்றும் அமைப்பின் வரவு செலவு திட்டம் மற்றும் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது.

சுமார் 100 க்கும் மேற்பட்ட இந்நிகழ்வில் இம்முறையும் ஜனாப். ரிப்தி முலாபர் அவர்களின் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment