ஹமாஸினால் கடந்த மாதம் 7 ஆம் திகதி பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் 242 பேரில், 37 பேர் 18 வயது அல்லது அதற்குக் குறைவான குழந்தைகள் என்று இஸ்ரேல் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று கடத்தப்பட்டவர்களைத் திரும்பக் கோருவதற்காக அமைக்கப்பட்ட குழுவான தி ஹோஸ்டேஜ் அண்ட் மிஸ்ஸிங் ஃபேமிலீஸ் ஃபோரம் இஸ்ரேல் வழங்கிய தகவல்களை வைத்து இதனை அறிவித்துள்ளது.




No comments:
Post a Comment