Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் ஜும்மா பள்ளி வட்டாரத்தை சேர்ந்த அல் ஹாஜ் முலாபர் அவர்கள் காலமானார்கள் .

Monday, 9 October 2023


மடவளை பஸார் ஜும்மா பள்ளி  வட்டாரத்தை சேர்ந்த அல் ஹாஜ் முலாப்பர் அவர்கள் காலமானார்கள் -

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

அன்னார் ஜப்பானில் வசித்து வரும் அல்ஹாஜ் தஸ்ரிப் - அல்ஹாஜ் முஸ்னி - அல்ஹாஜ் ரிப்தி ஆகியோரின் தந்தை ஆவார்.

தற்போது ஜனாஸா மடவளை ஜும்மா பள்ளி வட்டாரத்தில் உள்ள அல்ஹாஜ் முஸ்னி அவர்களின் வீட்டில் வைக்கபட்டு உள்ளதுடன்  

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 7:30 மணியளவில் மடவளை பசார் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .



No comments:

Post a Comment