Recent Posts

Search This Blog

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய கட்அவுட்

Friday, 6 October 2023


மட்டக்களப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தர உள்ள நிலையில் "We for Ranil 2024" என்ற சுலோகத்துடன்
மட்டக்களப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய கட்அவுட் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment