Recent Posts

Search This Blog

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்க்கிறேன்

Thursday, 5 October 2023


எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


தேவைப்பட்டால் தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment