
பிரபாகரனும் ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த தற்கொலை செய்து கொண்டதாக கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என ஓமரே கஸ்ஸப்ப தேரர் குறிப்பிட்டார்.
சஹ்ரான் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க தற்கொலை செய்ததாக கூறுவது வேடிக்கை யாகவுள்ளது.
சிங்கள பௌத்த தலைவரை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முஸ்லிம்களுக்கு பைத்தியமா என கேட்கவே வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சிங்கள மக்கள் இது தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment