Recent Posts

Search This Blog

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மேற்கத்திய Band வாத்திய போட்டியில் கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி சாதனை.

Saturday, 9 September 2023


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மேற்கத்திய பாண்ட் வாத்திய போட்டியில் கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி சாதனை

(அஸ்ஹர் இப்றாஹிம்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பாண்ட் வாத்திய போட்டியில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனால் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலையொன்று இப்படி வெற்றி பெற்றுள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் என பாடசாலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment