பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிளையில் இ௫ந்தது எலமல் பொத ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் இணைந்து எமது ஊர் மக்களின் பண உதவியுடனும் , சிறார்கள், வாலிபர்கள் மற்றும் வயோதிபர்களின் முயற்சியுடனும் சுமார் 2 KM தூரம் வரையிலான பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் ஜஸாகல்லாஹு ஹைய்ரன்.
No comments:
Post a Comment