Recent Posts

Search This Blog

சுதந்திரக்கட்சியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கி விட்டதாக தலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு.

Tuesday, 5 September 2023


ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.



அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.



சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு நடந்து முடிந்த கையோடு இந்த பதவிநீக்கத்தை கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்


No comments:

Post a Comment