சகோதரர் அரபாத் இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
காணும் நேரம் எல்லாம் புன்னகையுடன் நாநா என்று அன்பாக அழைத்து செல்லும் அமைதியான உறவு தம்பி, இறைவன் மேலான சுவனத்தை வழங்கிட பிரார்த்தனைகள்.
இன்று முன்பகல் 11 மணியளவில் வீட்டு கட்டுமான வேலைகளை பார்க்க மேலே ஏறி சென்றவேளை விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இவர் வைத்தியர் பஸ்மீர் அவர்களின் சகோதரர் ஆவார்.
- தகவல் : முகம்மத் பிர்தெளஸ்



No comments:
Post a Comment