Recent Posts

Search This Blog

Iஅடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரமே நடத்தப்படும் ; கல்வி அமைச்சு அறிவிப்பு

Sunday, 6 August 2023
நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அந்த வகையில் அடுத்த வருடம் முதல் தரம் 1 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வகுப்புக்களுக்கும் இது நடைமுறையாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment