Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் - மடவளை பஸார் ஹாஜியானி இஸ்ஸதுர் ரஹீமா அவர்கள் காலமானார்கள் .

Sunday, 6 August 2023


ஜனாஸா அறிவித்தல்
மடவளை பஸார் பங்களா கெதர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜியானி இஸ்ஸதுர் ரஹீமா அவர்கள் வபாத்தானார்கள்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் காலம் சென்ற ஷரீப்தீன் முஹீத் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்தி நவாஸியா, நூருல் ஜவாதா, சித்தி சாஹிரா, நிஸ்வியா நஸ்ரின், கியால்தீன், மர்ஹூம் அல்ஹாஜ் பௌஸர், மர்ஹூம் ஜிவாஸ், அல்ஹாஜ் நிஸ்மி, ஹுசைர், ஜெசீர் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இரவு 8:00 இன்று மணிக்கு ஜாமிஉல் கைராத் ஜும்ஆம் -பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


அறிவிப்பவர்: மகன், அல்ஹாஜ் நிஸ்மி


No comments:

Post a Comment