Recent Posts

Search This Blog

3 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைது.

Friday, 25 August 2023


 ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை, ஓவிலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment