Recent Posts

Search This Blog

வறட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் ; மின்சார சபை அறிவிப்பு

Saturday, 26 August 2023


தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கக் கூடியதாக உள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment