Recent Posts

Search This Blog

விமர்சையாக இடம்பெற்ற பைஸல் காஸிம் M. P மகனின் திருமணம் - மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, 15 July 2023


பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமணம் பத்தரமுல்ல waters edge ஹோட்டலில் இடம்பெற்றது.

இத் திருமணத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏராளமான ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment