(அஷ்ரப். ஏ சமத்)
முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம்
வெள்ளவத்தையில் உள்ள டபிள்யு டி. சில்வா மாவத்தையில் உள்ள அல் மக்புல் மேமன் பள்ளிவாசலில் முஹர்ரம் தினம் (இஸ்லாமிய புதுவருட) நிகழ்வுகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில் பௌத்த சமய மற்றும் சமய கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் , பைசால் ஆப்டீன், அமைச்சின் செயலாளர் மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள். மேமன் சமூகத்தின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.இல்யாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment