கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment