Recent Posts

Search This Blog

எடை தூக்கும் போது கழுத்தில் விழுந்து, ஜிம் பயிற்சியாளர் உயிரிழப்பு.

Friday, 21 July 2023


இந்தோனேசியாவின் பாலி நகரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி (வயது 33) கடந்த 15-ம் திகதி ஜெஸ்டின் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.



எடை தூக்கும் கருவியை கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எடை தூக்கும் கருவி ஜெஸ்டின் கழுத்தில் விழுந்தது.



அதிக எடை கொண்ட எடை தூக்கும் கருவி கழுத்தில் விழுந்ததில் ஜெஸ்டினின் கழுத்து முறிந்தது. இந்த சம்பவத்தில் ஜெஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment