Recent Posts

Search This Blog

லேக் ஹவுஸ் தலைவருக்கு சிங்கள மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும் நிகழ்வு.

Friday, 21 July 2023


லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் பேராசிரியர் கெளரவ
 ஹரேந்திர காரியவம்சம் அவர்களுக்கு கலாபூஷணம் யாழ். பரீட் இக்பால் சிங்கள மொழி பெயர்ப்புடன் புனித குர்ஆன் பிரதி வழங்குவதை படத்தில் காணலாம்.


அருகில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் கெளரவ செந்தில் வேலவர் அவர்களும் தினகரன் பிராந்திய செய்தி ஆசிரியர் எம்.எப்.எம்.அஜ்வாத் பாஸி அவர்களும் காணப்படுகிறார்.





No comments:

Post a Comment