Recent Posts

Search This Blog

G. C. E (O/L) பற பறறறகக கததரககம மணவரகளகக..

Saturday, 24 June 2023


Calling Application for AAT 2024 Batch.


ஜனவரி பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான AAT கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

AAT Course இற்கு பதிவு செய்வதற்கான தகைமைகள்.

♦06 passes at the G.C.E. (O/L) Exam
(பெறு பேற்றிற்காக காத்திருக்கும் மாணவர்களும் பதிவு செய்ய முடியும் , நீங்கள் *O/L* பரீட்சை எழுதிய பின்னர் மற்றும் *A/L* கல்வியை தொடரும்போது AAT தொழிற்சார் Course இனை பூர்த்தி செய்ய முடியும்.

அல்லது

♦ 02 passes at the G.C.E. (A/L) Exam -
(Commerce,Arts ,Bio,Maths ,Technology)

பல்கலை கழக மாணவர்களும் பதிவு செய்ய முடியும்.



மேலதிக தகவல்களை பெற எமது whatsapp group இல் இணைந்து கொள்ளுங்கள் 👇

AAT - அரச அங்கீகாரம் பெற்ற கற்கை நெறி (NVQ Level - 6)

Online Class Providers- Digital ToursLK




No comments:

Post a Comment