Recent Posts

Search This Blog

பெளத்த மதத்தை அவமதித்த நடாஷாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

Sunday, 28 May 2023


பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரிய, எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, நிதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்


No comments:

Post a Comment