Recent Posts

Search This Blog

பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சேறு பூசினால் தண்டனை ; புதிய சட்ட யோசனை இவ்வாரம் அமைச்சரவைக்கு..

Saturday, 8 April 2023


பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சேறு பூசினால் தண்டனை வழங்கும் புதிய சட்ட யோசனை இவ்வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட உள்ளது ..


சமுக பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் இந்த சட்டம் வரவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் கூறுகின்றன.




No comments:

Post a Comment