Recent Posts

Search This Blog

பதற்றத்தில் தொலைபேசியை விழுங்கிய இளைஞன் .

Wednesday, 22 February 2023


 பதற்றத்தில் தொலைபேசியை விழுங்கிய இளைஞன் .

 இந்தியா  --  பீகாரில் சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த கைதி ஒருவர் தொலைபேசியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் அடைக்கப்படிருந்த கைஷர் அலி ( Qaishar Ali ) என்ற கைதிக்கு அண்மையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

https://www.outlookindia.com/national/prisoner-swallows-mobile-phone-inside-bihar-jail-for-fear-of-being-caught-news-263582

இதனையடுத்து அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் தொலைபேசி ஒன்று இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதனையடுத்து அவரிடம மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ” சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்ததால் பதற்றத்தில் தான் தொலைபேசியை விழுங்கியதாகத்” தெரிவித்துள்ளார். 


இதனையடுத்து கைஷர் அலியின் வயிற்றிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் தொலைபேசி அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத



No comments:

Post a Comment