Recent Posts

Search This Blog

வாகன இறக்குமதி தடை விரைவில் நீக்கம் சாத்தியம் ... (அறிவிப்பு விரைவில் வெளியாகும்)

Wednesday, 22 February 2023


வாகன இறக்குமதி மீதான தடை விரைவில் நீக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது

வாகனங்களின் இறக்குமதி தடை உள்ளிட்ட சில இறக்குமதி தடைகளை தளர்த்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு அழுத்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment