
உலகத்தில் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது.
டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022 இல் இலங்கையின் ஊழல் சுட்டென் 36 எனவும் இதுவே இலங்கை இதுவரை பெற்ற மிகக்கூடிய ஊழல் சுட்டென் எனவும் டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment