Recent Posts

Search This Blog

VIDEO : யானை தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய வேன் பயணிகள்.

Wednesday, 4 January 2023



பிரதான வீதி ஒன்றில்  சென்று கொண்டிருந்த வேன் ஒன்றை  காட்டு யானை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த காணொளியில், யானை உணவு தேடி குறிப்பிட்ட வேன் செல்லும் வழியாக வந்ததுடன் தாக்கி உள்ளது.


யானையின் இந்தச் செயல் வாகனத்தை சேதப்படுத்துவதுடன் பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மற்ற வாகனங்களில் செல்பவர்கள் யானை  தாக்கப்படாமல் பாதுகாப்பாக கடந்து செல்ல உணவு கொடுப்பதையும் வீடியோவில் காணலாம்.



No comments:

Post a Comment