புத்தியுள்ள பொதுமக்களின் மனங்களில் மொட்டு கட்சியே உள்ளது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
சமூக வலைதளங்களில் தங்கள் கட்சி மீது பல போலி விமர்சனங்களை பலர் முன்வைத்த போதும் இன்னும் மக்கள் மனங்களை வென்ற கட்சியாக மொட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment