
கடந்த டிசம்பர் 31 வரை இலங்கை மின்சார சபை 4400 கோடி ரூபா கடனில் உள்ளது கணக்காய்வில் தெரிவந்துள்ளது.
இலங்கை மின்சார சபை பல்வேறு தரப்பினருக்கு கொடுக்க வேண்டிய மொத்த கடன் தொகை 4400 கோடி எனவும் அந்த சபை அறவிட வேண்டிய நிலுவை தொகை சுமார் 600 கோடிக்கும் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment