மடவளை நகரில்
பாத்த தும்பர பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆட்டுப் பண்ணை ஒன்று விற்பனைக்கு உண்டு.
TEL: +94771443376
100 ஆடுகளை பராமரிக்க தேவையான பண்ணைகளுடன் 120 parch பரப்பளவு கொண்ட காணி, தேவையானால் பண்ணையை இன்னும் விஸ்தரித்துக்கொள்ளும் வசதிகளுடன் 20 அடி அகலம் 40 அடி நீலம் கொண்ட பண்ணை.
✴️35 ஆடுகள்
✴️ பண்ணையை சுற்றி ஆட்டுக்கு தேவையான பச்சோன் வகை புல் நாட்டப்பட்டுள்ளது.
✴️ஊழியர் அல்லது முகமையாளர் இல்லம். ( இரண்டு அறைகள், ஒரு ஹால், சமையலறை, கழிவறை)
✴️ களஞ்சிய சாலை
✴️புல் அரைக்கும் இயந்திரம்.
✴️பால் கரக்கும் இயந்திரம்
✴️பண்ணையிற்கு தேவையான அனைத்து உபகரணங்கள்.
✴️அனுமதி பாத்திரம் உண்டு
✴️விலை 190 லட்சம்
தொடர்புகளுக்கு
TEL: +94771443376














No comments:
Post a Comment