பேருவளை அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா, அல் மத்ரஸதுன் நபவிய்யா, அல் மத்ரஸதுல் அமீனிய்யா குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி இன்று (20-12-2022) நடைபெற்றது.
தகவல் : பேருவளை தஸ்தகீர்
Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment