Recent Posts

Search This Blog

அகில இலங்கை ரீதியிலான, குண்டு ஏறிதல் போட்டியில் வரலாற்று சாதனை.

Sunday, 4 December 2022


கிளிநொச்சி / ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவன்
வரலாற்று சாதனை.

2022 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மட்ட குண்டு ஏறிதல் போட்டியில் 14 வயதின் கீழ் ஆண்களுக்கான போட்டியில் முதலாம் இடத்தை பெற்று எமது பாடசாலைக்கு மட்டுமல்லமால் எமது ஜெயபுரம் கிராமத்துக்கும் எமது பூநகரி பிரதேசத்துக்கும் எமது கிளிநொச்சி மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்து தந்த செல்வன் அன்ரன் அல்பிரட் அருண் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அருணுக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கும் அவரைப் பயிற்றுவித்து நெறிப்படுத்திய றொசான் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

- பாடசாலை நிர்வாகம்




No comments:

Post a Comment