நேற்றைய தினத்தை விட இன்று காற்று மாசு அதிகரிப்பு ( நகர ரீதியான விபரம் இணைப்பு)
By Echguru
Friday, 9 December 2022
நாட்டில் இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்றைய தினத்தை விட இன்று சில பகுதிகளில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment