Recent Posts

Search This Blog

VIDEO : ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் இன்று தனது முதலாவது பொது நிகழ்வில் கலந்து கொண்ட கோட்டாபய.

Friday, 18 November 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது முதலாவது பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்விலேயே கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.


No comments:

Post a Comment