
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான தனுஷ்க குணதிலக்க நேற்று சிட்னியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment