Recent Posts

Search This Blog

கொலைகளை செய்த சந்தேகநபரை தேடும் பொலீஸார் - பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

Tuesday, 11 October 2022


மினுவாங்கொடையில் தந்தை மற்றும் இரு மகன்களை
கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் துப்பாக்கிச் சூடு நடத்தியவருமான சஞ்சீவ லக்மாலை (34) கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


இவர் பற்றி தகவல் தெரிந்தால்
பொதுமக்கள் 071 859 1608,
071 859 1610, 071 859 1612 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment