Recent Posts

Search This Blog

டிபன்டர் வாகனம் மரத்தில் மோதியதில், இராணுவ விசேட அதிரடிப்படையின் கேப்டன் உயிரிழப்பு.

Saturday, 22 October 2022


வெலிகந்தவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையின் தலைவர் ஒருவர் (28 வயது) உயிரிழந்துள்ளார்.

மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.


குறிப்பிட்ட டிபன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இருந்து மரம் ஒன்றில் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டது.


No comments:

Post a Comment