இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் ஜனாப் நஸீர், ரிஸ்மி, ரிஸ்வான், ரிபான், ரிஷாத், ஷகீலா, ரிசானா ஆகியோரின் தந்தை ஆவார்.
ஜனாசா தற்போது மடவளை, தெல்தெனிய வீதியில் உள்ள அல்ஹாஜ் ரிஸ்மி அவர்களின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை பகல் 12 மணிக்கு மடவலை பஸார் ஜும்மா பள்ளி மையவாடியில் நடக்கும் செய்யப்படும்.



No comments:
Post a Comment