
மக்கள் ஆணையுடன் தன்னிடம் அதிகாரம் வழங்கப்பட்டால் 5 வருடத்திற்குள் இந்த நாட்டை முன்னேற்றி காட்டுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.
10 வருடங்களில் இலங்கை பிரஜை ஒருவரின் தனிப்பட்ட வருமானம் 15 000 டொலர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment