தான் இதுவரை கூறியவை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய அவர் இனிமேல் நடக்க இருப்பதை அவதானிக்குமாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியை இல்லாதொழிக்க எவராலும் முடியாது என கூறிய அவர் ஐக்கிய தேசிய கட்சியை இல்லாமல் ஆக்க முயற்சித்த எவரும் உருப்படவில்லை என கூறினார்.


No comments:
Post a Comment