Recent Posts

Search This Blog

இம்மாதம் 15 ஆம் திகதி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை ; எரிசக்தி அமைச்சர்

Tuesday, 16 August 2022


எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.


"தற்போதைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை" என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறினார்.

அடுத்த விலை திருத்தம் அடுத்த மாதம் 1ம் தேதி பரிசீலிக்கப்படும்.


No comments:

Post a Comment