Recent Posts

Search This Blog

இன்று கொழும்பில் QR Code முறை மூலம் பரீட்சார்த்த எரிபொருள் விநியோகம் ஆரம்பம். I

Wednesday, 20 July 2022


இன்று (21) முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ள கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் பின்வருமாறு …




No comments:

Post a Comment