இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், அமைதியான ஆர்ப்பாட்டமும், கருத்து சுதந்திரமும் இலங்கையின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அமைதியான போராட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகை
08 Jul 2022 - 0 - 470

60 வயது நடிகருடன் ஒரே அறையில் தங்கிய நடிகை: 3 ஆவது கணவன் ரகளை
06 Jul 2022 - 0 - 849

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்..
05 Jul 2022 - 0 - 57மேலதிக செய்திகள்
HOMEHOME DELIVERYWNL HOMEARCHIVESFEEDBACKADVERTISING
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.



No comments:
Post a Comment